n1 n2 n3 n4
iv1iv2

iv3iv4

                                       
                                       

” மண்ணில்நல்லவண்ணம்வாழலாம் ” -திருஞானசம்பந்தர்,

 

மனிதர்களும்மற்றஉயிரினங்களும்வாழமுதன்மையானமுக்கியமானஇடம்இந்தமண்(பூமி),

வேறு எந்த கிரகத்திலும்உயிர்கள்வாழும்ஆதாரங்கள்இல்லைஎன்பதுஇன்றையஅறிவியல்முடிவு.

 

அப்படிப்பட்டஇந்தமண்ணின்தன்மையைகாப்பதற்காகவும்அதன் வளத்தை  வருங்கால தலைமுறைக்குவிட்டுவைக்க  வேண்டும் என்றநோக்கத்தோடு, தன்வாழ்நாள்முழுவதும்போராடிஅதற்காகவேதன்னையே அற்பணித்த  ஒருதமிழனின்வீரிய வரலாறு

 

”இயற்கையின்வெளிச்சம்”

கோ.நம்மாழ்வார்அவர்களின்வாழ்கைவரலாறுஆவணப்படம்.

 

 

சிறப்பானஇந்த  பணியைஇரண்டுஆண்டுகள்செயலாற்றிவெற்றிகரமாகபாகம் -1 மற்றும்பாகம் -2

என்றஇரண்டுபாகங்களை 04-06-2016  அன்று நெல்திருவிழாவில் திருவருள்பவுண்டேஷன் வெளியிட்டது.

 

இந்தஅரியபணிக்குஉதவியஅனைவருக்கும்நன்றி

 

 

 

நன்றி

சு.வாசு 

ஆவணபடத்தின்இயக்குனர்,

திருவருள்பவுண்டேஷன்நிறுவனர்.

9840017775, 99401 83034

Email id: thiruvarul.foundation@gmail.com

www.thiruvarul.orgwww.thiruvarultv.com